சிறப்பு செய்திகள் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36வது ஆண்டு ஆர்யெந்தே நகரில் 9ம் நாள் நினைவேந்தல் நிகழ்வு ! By Admin - September 23, 2023 0 182 Share on Facebook Tweet on Twitter தியாக தீபம் லெப். கேணல். திலீபனின் 36 ஆவது நினைவுசுமந்து பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஆர்யெந்தே நகரில் அமைக்கப்பட்ட நினைவு கல்லின் முன்பாக ஆர்யெந்தே வாழ் மக்கள், தமிழ்ச்சங்கத்தினர், காலை 10:00 மணிக்கு சுடர், மலர் வணக்கம் செய்திருந்தனர்.