சிறப்பு செய்திகள் தியாக தீபத்தின் நினைவிடத்தில் இரத்த தானம்! By Admin - September 24, 2023 0 54 Share on Facebook Tweet on Twitter தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றது.