பிரதான செய்திகள்

தமிழீழ மக்களே! தொழிலாளர்களே!! நாளை மே 1 இல் ஒன்றிணைவோம்!!!

“ தன்னிறைவான பொருளாதாரம் எமது தேசிய வாழ்வுக்கு மூலதாரமானது. தனியரசு நிர்வாகத்திற்கு அத்திவாரமானது’’ – தமிழீழத்தேசியத் தலைவர் –உலகத்தொழிலாளர் நாள் மே 1.பிரான்சு...

உக்ரைனில் 3 நாள் போர்நிறுத்தம்: அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்!

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, உக்ரைன் உடனான போர் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர்...

யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடகவியலாளர்களான மாமனிதர் தராகி சிவராம், ரஜிவர்மன் நினைவேந்தல்;

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 20 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!

இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. பிரபல ஊடகவியலாளரான சிவராம் 2005ஆம் ஆண்டு...

கனடா வான்கூவரில் தெரு விழாக் கூட்டத்தில் மகிழுந்து மோதியதில் 9 பேர் பலி! மேலும் பலர் காயம்!

கனடாவின் வன்கூவரில் நடைபெற்ற ஒரு தெரு விழாவில் மக்கள் மீது ஓட்டுநர் ஒருவர் மகிழுந்தைச் செலுத்தி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்  மேலும்...

இத்தாலி நாட்டின் 80வது சுதந்திர தின நிகழ்வில் தமிழின அழிப்பிற்கான நீதி கோரல்.

இத்தாலி  சுதந்திர தினமடைந்து இன்று 80வது ஆண்டு. சுதந்திர நாள் நிகழ்வுகள்  இத்தாலியில் பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன அதே போல்...

நிபந்தனைகள் இன்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை – ரஷ்யா அதிரடி அறிவிப்பு!

எந்தவொரு நிபந்தனைகள் இன்றி உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் அறிவித்துள்ளார்.

பிரான்சில் இடம்பெற்ற தமிழ்மொழி பொதுத் தேர்வு – 2025 இற்கான மேற்பார்வையாளர் நடத்துநருக்கான செயலமர்வு!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி பொதுத் தேர்வு மற்றும் புலன் மொழி வளத்தேர்வு – 2025 இல் கலந்துகொள்ளும் மேர்பார்வையாளர்கள், தேர்வு நடத்துநர்கள், தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்கள்...

தந்தை செல்வா அவர்களின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில்...

கொழும்பில் யாழ்.பெண் கொலை வழக்கில், 10 வருடங்களின் பின் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண...

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

கட்டுரைகள்

ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 20 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!

இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை...

தந்தை செல்வா அவர்களின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த...

ஆனையிறவு வெற்றிச் சமரின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று!

தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆனையிறவு தளம் வெற்றிகொள்ளப்பட்டதன் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். 2000...

காணொளி