சிறப்பு செய்திகள் யேர்மனி வாரன்டோர்ப் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் கண்காட்சி ! By Admin - September 23, 2023 0 125 Share on Facebook Tweet on Twitter யேர்மனி வாரன்டோர்ப் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வும், கண்காட்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வில் வேற்றின மக்களுக்கு திலீபனின் தியாக வேள்வி அடங்கிய துண்டுப்பிரசுரம் வளங்கப்பட்டது.