
பிரான்சு தேசத்தின் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தில் பன்முக ஆற்றுகை செயற்பாட்டில் பணியாற்றி சுகவீனம் காரணமாக கடந்த 22.09.2023 சாவடைந்த அமரர். சந்திரராசா அகிலன் அவர்களுக்கு தமிழ்ச்சோலைகளில் அவர் நினைவை சுமந்து தமிழ்ச்சோலைகளில் வணக்க நிகழ்வுகள் தமிழ்ச்சங்கத்தாலும், தமிழ்ச்சோலை ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர்களால் சுடர் ஏற்றி மலர் கொண்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.