யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று தமிழினப்படுகொலையை நினைவுகூறும்
” நினைவாயுதம் ” கண்காட்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழினம் பட்ட அவலங்களை கண்ட சோகங்களை உணர்வுபூர்வமாக மனதை உறுத்தும்படி பார்வையிட்டனர்.
தொடர்ச்சியாக நாளை 15ஆம் திகதியிலிருந்து ஞாயிறு 18ஆம் திகதிவரை மாணவர்கள், பொதுமக்கள் என சகலரும் பார்வையிடலாம்.
தொடர்ச்சியாக நாளை 15ஆம் திகதியிலிருந்து ஞாயிறு 18ஆம் திகதிவரை மாணவர்கள், பொதுமக்கள் என சகலரும் பார்வையிடலாம்.