
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் வருடந்தோறும் செயற்படுத்தப்படும் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனியானது தனது பயணத்தை யாழ்ப்பாணத்தில் சற்று முன் ஆரம்பித்து வன்னியை நோக்கி நகரவிருக்கின்றது.
பொது மக்களின் பார்வைக்காகவும் வணக்கத்திற்காகவும் ஊர்தி நகர்ந்துவரும் பயண ஒழுங்கு விரைவில் இற்றைப்படுத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
