வடமராட்சிக் கிழக்கில் கடலில் மூழ்கி மீனவர் பலி!

0
196

வடமராட்சிக் கிழக்கில் மீனவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார் . ஸ்ரீஸ்கந்தராஜா ஜீவகுகன் என்னும் 21 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை கடலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்போது மாறி காலம் நிலவுவதால் இவர் படகினைத் தள்ளி விடுவதற்காகச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
picture-9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here