பிரதான செய்திகள்

ஒரு வருடத்தை எட்டியுள்ள போராட்டம் !

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று மாபெரும் அமைதிப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும்...

எழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு!

  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய வன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி எழுச்சியாக நிறைவு பெற்றது. 10,11,17,18.02.2018 ஆகிய நான்கு தினங்கள் 500 ற்கு...

பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்!

லண்டனில் சிறீலங்கா தூதரகத்திற்கு முன்னால் அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களை 'கழுத்தை வெட்டுவேன்' என்று சைகை காட்டி எச்சரித்து லண்டன் தமிழ் மக்கள் மீது இனவெறியை வெளிப்படுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ...

சிறப்புற இடம் பெற்ற வன்னிமயில் விருது 2018 மூன்றாம் நாள் நிகழ்வுகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும்  வன்னிமயில் 2018 விருதுக்கான தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டியின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (17)சிறப்பாக...

வன்னிமயில் 2018 விருதுக்கான இறுதிப் போட்டி!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும்  வன்னிமயில் 2018 விருதுக்கான தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டியின் மூன்றாம் நாள் நிகழ்வு சனிகிழமை (17.02.2018) கீழ்ப்பிரிவு...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

வியாழன் முதல் 1.03 % தொடக்கம் 2.04 % அதிகரிக்கும் நெடுஞ்சாலைக் கட்டணம்!

  01.02.2018 முதல் பிரான்சில் நெடுங்சாலைச் சுங்கக்கட்டணம் ) அதிகரிக்க உள்ளது. முக்கியமான மூன்று நெடுஞ்சாலைப் பராமரிப்புத் தனியார் நிறுவனங்களான APRR, Sanef, Vinci ஆகியவை இந்தக் கட்டண உயர்வைச் செய்கின்றன. இந்த அதிகரிப்பு...

கட்டுரைகள்

முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது!

கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்களே! நீங்களாகவே உங்களைச் சுற்றி வரைந்திருக்கும் இலட்சுமண ரேகையை கடந்து தமிழ் மக்களின்...

தமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் !

1979 இன் முற் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களுள் ஒருவராக விடுதலைப் போராட்டத்தில் அடியெடுத்து வைத்த...

பொங்கிவிடு பொங்கலைப் பொங்கிவிடு – தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்புக் கவிதை!

https://youtu.be/Xyoonq6pGm8 தளதளத்துப் பொலிவுகூடி தன்மேனி அழகு சூடி பொன்மஞ்சள் நிறம் காண மண் பார்த்து முகம் நாண கதிர் முற்றித் தலை சாய புதிராகிப் புன்னகைப்பாள் வயல் வாழும் நெல்...

காணொளி