பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா – 2024

0
175

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டயக்கல்வி செய்தோருக்கான பட்டமளிப்பு மற்றும் வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பு உள்ளிட்ட தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா – 2024 இன்று (27.04.2024) சனிக்கிழமை பி.ப. 13.00 மணிக்கு பிரான்சு சவினி லு தொம் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

(மேலதிக விவரங்கள் பின்னர் தரப்படும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here