சிறப்பு செய்திகள் சோதியாக் கலைக்கல்லூரியில் தைத்திருநாள் தைப்பொங்கல் விழா 21-01-2024! By Admin - January 26, 2024 0 107 Share on Facebook Tweet on Twitter பொங்கல் பானை வைக்கப்பட்டு, மாணவர்களின் ஆடல், பாடல்களுடன், பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றது. பொங்கலுக்கான அரிசியினை தமிழ்ச்சோலை நிர்வாகி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் இட்டிருந்தனர்.