
தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டியின் திணைக்கள மட்டத்திலான போட்டிகள் கார்ஜ் மாநகரத்தில் 22.10.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9:15 ற்கு அகவணக்கத்துடன்ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.




காலையில் 75,77,93 மாவட்டங்களிலும் பிற்பகல் 78,91,92,94,95 மாவட்டங்களிலும் கற்கும் தமிழ்ச்சோலை மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவுகளிலும் திணைக்கள மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.






