
எனவே குறித்த பிணை விதிகளை பூர்த்தி செய்த பின் பிணையில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
(தலா ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணையிலும், குறித்த பிணையாளர்கள், சந்தேகநபர்களின் ஊரைச் சேர்ந்தவர்கள் என கிராம சேவகர் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், சந்தேகநபர்களின் கடவுச்சீட்டுகளை தடைசெய்வதாக அறிவித்த நீதவான், இரு வாரங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் அல்லது கொழும்பிலுள்ள தீவிரவாத ஒழிப்பு விசாரணை பிரிவில் சமூகமளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
தாங்கள் தமது முகவரியை மாற்றுவதாயின், அது குறித்து தீவிரவாத ஒழிப்பு விசாரணை பிரிவிற்கு அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.)