சிறப்பு செய்திகள் பிரான்சு பாரிஸ் சோதியா கலைக் கல்லூரியின் வாணி விழா! By Admin - October 9, 2022 0 287 Share on Facebook Tweet on Twitter பிரான்சு சோதியா கலைக் கல்லூரியின் வாணி விழா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. வழமையை விட இவ்வருடம் நடைபெற்ற வாணிவிழாவில் கூடுதலான பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.