சிறப்பு செய்திகள் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்ணிருவேங்கைகளின் நினைவேந்தல்! By Admin - October 7, 2022 0 121 Share on Facebook Tweet on Twitter இலங்கை, இந்திய கூட்டு சதியால் வீரகாவியமான மூத்ததளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்ணிருவேங்கைகளின் நினைவு தினமான 05-10-2022 அன்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் ஈகைச்சுடரேற்றி நினைவுகூரப்பட்டனர்.