சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் இடம்பெற்ற அனைத்துலக தமிழ்க் கலைத்திறன் தேர்வு 2022 By Admin - October 10, 2022 0 354 Share on Facebook Tweet on Twitter அனைத்துலக தமிழ்க் கலை நிறுவனம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இணைந்து நடாத்தும் தமிழ் கலை நஎழுத்துத் தேர்வு 2022 இன்று பரிசில் லாப்பிளாஸ் Maison des examens மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.