கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட விமல் உதயகம்மன்பில போன்றவர்களை தற்போது காணமுடியவில்லை- ஐக்கிய மக்கள் சக்தி.

0
282

கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட அரசாங்க உறுப்பினர்களை தற்போது காணமுடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் அமெரிக்காவிற்கு எதிராகவோ சீனாவிற்கு இந்தியாவிற்கு எதிராகவோ அவ்லது வேறுநாடுகளுக்கு எதிராகவோ நாங்கள் கருத்து வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அமெரிக்காவை எதிர்க்கவில்லை ஆனால் அமெரிக்காவை எதிர்த்த உதயகம்மன்பில விமல்வீரவன்ச போன்றவர்களை தற்போது காணமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here