சிறிலங்கா பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

0
193

சிறிலங்கா    பாராளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் மைத்திரிபால கையெழுத்திட்டுள்ளார்.

இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here