ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தல்! By ஊடகன் - May 16, 2025 0 7 Share on Facebook Tweet on Twitter முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தலும் நினைவுக் கஞ்சி வழங்கலும் இன்றைய நாள் 16.05.2025 யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக உணர்வெழுச்சியுடன் தன்னார்வ இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றிருந்தது.