திருமலை மூன்றாம் கட்டைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

0
20

திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் நேற்று 15.05.2025; வியாழக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here