முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பமே என உலகறியச் செய்ய ஒன்று கூடுவோம்!

0
21

• தமிழினம் குருதியில் குளித்து தீயில் கருகிய நாள் !
• சிங்கள தேசம் தன் கொடூரச் செயல்களை நிலை நிறுத்திய நாள்!
• எம் உறவுகள் நெருப்பில் துடி துடித்து கருகிப்போன நாள் !
• ஆறாத வலியாக தமிழர் நெஞ்சம் எல்லாம் வலி சுமந்த நாள் !
• மனித உடல்கள் சிதறிக் கிடந்த நாள் !
• மரண ஓலம் எம் மனதைக் கிழித்த நாள்!
• ஈழத்தமிழர் எல்லாம் உறைந்து போன நாள்! எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறக்க முடியாத நாள் !
• குண்டு இடிகளுக்கும் தோட்டா மழைகளுக்கும் நடுவே எம் உறவுகள் இரத்தமும் சதையுமாய் மறைந்தநாள்!
• இதயம் மறக்குமா அந்த இனப்படுகொலையை
மரணம் மரணித்த நாள் !
முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பமே என
உலகறியச் செய்ய ஒன்று கூடுவோம் !
மே 18இல் அனைவரும் வாரீர் ஒன்றாக கூடுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here