ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் நேற்று சிரமதானப் பணிகள்! By ஊடகன் - May 12, 2025 0 20 Share on Facebook Tweet on Twitter முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு வாரம் இன்று ஆரம்பமாகும் நிலையில் நேற்று 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மண் ஊர்மக்களோடு இணைந்து பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.