சிறப்பு செய்திகள் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முல்கவுஸ் 27-11-2023. By Admin - December 4, 2023 0 147 Share on Facebook Tweet on Twitter பாரிசின் புறநகர் பகுதியான முல்கவுசில் 27-11-2023 அன்று தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. அங்கு வாழும் மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.