புலம்பெயர் இளந்தலைமுறையைக் கவர்ந்துள்ள இளங்கலைமாணிப் பட்டப்படிப்பு!

0
1792

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் 27 மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் 27 மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.


சிவநாதன் சினேகா (Créteil Tamoulchollai),
சச்சிதானந்தம் கஜானன் (Créteil Tamoulchollai),
செவ்வகுமார் மதுஷிகா (Val d’Europe Tamoulchollai),
தன்கூர் கார்த்திகேயன் தமியன் (Cergy Tamoulchollai 2),
கோகிலராம் அக்ஷயன் (Champigny sur Marne Tamoulchollai),
ஆனந்தறாஜா றஜீஷன் (Aulnay-sous-Bois Tamoulchollai 2),
சிவபாலன் பிரமிலா (La Courneuve Tamoulchollai)
சிவராசன் சிவானுஜா (La Courneuve Tamoulchollai)
புவனேஸ்வரன் சுபாஷ் (Blanc-Mesnil Tamoulchollai)
ஜெயரூபன் துஷியந்தி (Blanc-Mesnil Tamoulchollai)
பிரதாபன் பிருதுவி (Blanc-Mesnil Tamoulchollai),
திருமால் தாட்சாயணி (Blanc-Mesnil Tamoulchollai),
செல்வகுமாரன் சரண்யா (Blanc-Mesnil Tamoulchollai),
லிங்கநாதன் இந்துஜா (Sarcelles Tamoulchollai),
கமலக்கண்ணன் மதுஷாயினி (Sothiya Tamoulchollai),
கிருஷ்ணராஜா திரிஷா (Roissy En Brie Tamoulchollai),
யாதவராசன் டனியலா (Versailles Tamoulchollai),
புவனேஸ்வரன் கர்சியா (Paris 14/15 Tamoulchollai),
கலாரஞ்சன் சஜித்தா (Paris 14/15 Tamoulchollai),
ஜோசப் சாந்தகுமார் கஜீபா (Paris 14/15 Tamoulchollai),
தயாநிதி கிஷாலினி (Choisy le Roi Tamoulchollai),
கண்ணன் ஜீவந்தனா (Sevran Tamoulcholai),
மகேந்திரன் பவுத்திரா (Privé),
சுதாகரன் யாழிசை (Privé),
அருள்ராஜா அஜிதன் (Privé
)

இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்ச்சோலைகளில் 12 வரை தமிழ் மொழியை கற்ற இளந்தலைமுறையினரே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அருள்ராஜ் அஜிதன், ஜெயரூபன் துஷ்யந்தி இருவரும் 99 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளார்கள். ஜெயரூபன் துஷ்யந்தி Le Blanc Mesnil தமிழச்சோலை மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இணையவழித் தேர்விலும் இவர்களின் சாதனை போற்றுதற்குரியது. அதாவது அருள்ராஜ் அஜிதன் பகுதி1, பகுதி2, இரண்டிலும் 100 புள்ளிகளும், ஜெயரூபன் துஷ்யந்தி பகுதி 1இல் 100 புள்ளிகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.

தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் ஐரோப்பிய மட்டத்தில் பட்ட மேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெருமளவில் இளந்தலைமுறையினர் தமிழில் பட்டப் படிப்பை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

(Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence(bac+3)

மேலும் பலர் இணைய விருப்பம் தெரிவித்துள்ள காரணத்தால் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இப் பட்டப்படிப்பைத் தொடர விரும்புபவர்கள் இவ்வருடம் யூலை மாதம் இறுதிநாள் வரை பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பதையும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.

கீழேயுள்ள இணைப்பின்‌மூலமும் பதிவினை மேற்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here