
ஜெனிவாவில் நாளை மறுதினம் 06.03.2023 திங்கட்கிழமை இடம்பெறும் ஐ.நா.பேரணி நோக்கி பிரான்சு தலைநகரில் நான்கு இடங்களில் இருந்து (லாச்சப்பல், திரான்சி, சேர்ஜி, எவ்றி) பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்துகள் காலை 6.00 மணிக்கு புறப்படவுள்ளன. இதில் நீங்களும் கலந்துகொள்ள விரும்பினால் விரைந்து உங்கள் வரவினை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.