ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம்: காவல்துறையினர் அடாவடி! By Admin - October 5, 2022 0 210 Share on Facebook Tweet on Twitter முல்லைத்தீவில் இன்று 05.10.2022 புதன்கிழமை மீனவர்களின் போராட்டத்தின் மத்தியில் புகுந்த சிறிலங்கா காவல்துறையினர் பெரும் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.