சிறப்பு செய்திகள் நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள்! By Admin - September 19, 2022 0 106 Share on Facebook Tweet on Twitter நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபியில் இன்று 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னைபூபதியில் பேத்தியால் பிரதான சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.