
ஜோசப் ஸ்டாலினின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கும் எதிர்ப்புதெரிவித்து
தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரின் விடுதலையை வலியுறுத்தியும் இன்றைய தினம் யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,
கவனயீர்ப்பு போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்புகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.


