
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மே 2009 இல் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போன பாடசாலையின் முன்னாள் அதிபரான தந்தை பிரான்சிஸ் ஜோசப்பின் உருவப்படமும் இந்த நிகழ்வில் வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.