சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் ஜெனீவாவில் அலையெனத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்! By Admin - March 1, 2021 0 681 Share on Facebook Tweet on Twitter தமிழின அழிப்பிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி- ஜெனீவாவிலுள்ள ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் இன்று 01.03.2021 திங்கட்கிழமை அலையெனத் திரண்டனர்.