ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் திருகோணமலையில் ஆழிப்பேரலை நினைவேந்தல்! By Admin - December 26, 2020 0 182 Share on Facebook Tweet on Twitter திருகோணமலை கிண்ணியாவில் ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நினைவேந்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று சனிக்கிழமை கிண்ணியா கடற்கரைப் பூங்காவில் உள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.