பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
814

நாட்டுப்பற்றாளர் நாளான இன்று ( 19 04.2020) ஞாயிற்றுக்கிழமை காலை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் தமிழீழத் தாயவள் அன்னைபூபதியம்மா அவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி வைத்து தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here