வெலிமடையில் வீட்டின்மேல் மரம் சாய்ந்ததில் மூவர் பலி! By Admin - October 13, 2019 0 358 Share on Facebook Tweet on Twitter வெலிமடை பகுதியில் பாரிய மரம் ஒன்று சாய்ந்து வீழ்ந்ததில் மூவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சுரஞ்சனி (வயது 18), ராமகிருஷ்ணா (வயது 13), சுபுன் குமார (வயது 10) ஆகிய மூவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.