ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணி இரத்து!

    0
    276

    ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணியை இரத்து செய்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

    இந்தத் தடவை ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டம் கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக நடைபெறவிருந்தது.

    எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு மே தின பேரணியை இரத்து செய்வதாக, ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here