சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் மாவீரர் நினைவுசுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018! By Admin - January 6, 2018 0 366 Share on Facebook Tweet on Twitter தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018. கரம், சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் நந்தயாரில் நடைபெற உள்ளன.