தேயி­லைப் பொதிக்­குள் வண்டு இறக்­கு­மதிக்கு ரஷ்யா தடை!

0
286

ரஷ்யாவுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்ட தேயி­லைப் பொதிக்­குள் வண்டு இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, சிறீலங்காவிலி­ருந்து தேயிலை உள்­ளிட்ட விவ­சாய விளை­ பொ­ருள்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு ரஷ்யா தற்­கா­லிக கட்­டுப்­பாடு விதித்­துள்­ளது.
நாளை தொடக்­கம் இந்­தத் தடை நடை­மு­றைக்கு வர­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
தேயி­லைச் சந்­தை­யில் ஈரா­னுக்கு அடுத்த இடத்­தில் ரஷ்யா உள்­ளது. சிறீலங்காவின் தேயிலை ஏற்­று­ம­தி­யில் 11.3 வீதம் ரஷ;யாவுக்கே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. 143 மில்­லி­யன் டொலர் பெறு­ம­தி­யான தேயி­லையை ரஷ்யா இறக்­கு­மதி செய்து வரு­கி­றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here