ஐ.நா. அறிக்கை தாமதமாவது குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப இடமளிக்கும்!

0
119


இறுதிப்போரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிப்பதை தாமதப்படுத்தும் முடிவை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுத்தால் அதன் காரணமாக குற்றம் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பி செல்ல வாய்ப்புள்ளது.

அதற்கு இலங்கை இடமளிக்கக் கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.amnestylogo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here