யாழில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்கு சர்வதேச நீதி கோரி ஒருங்கிணைப்புக் கூட்டம்!

0
4

நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்து, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று 07.11.2026 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று முற்பகல் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here