கார்த்திகை மர நடுகை மாதத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணிகள்!

0
13

கார்த்திகை மாத மர நடுகை மாதத்தை முன்னிட்டு
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கோண்டாவில் உப்புமட சந்தையிலிருந்து காங்கேசன்துறை வீதி (K.K.S. வீதி) வழியாக இணுவில் வைத்தியசாலை (McLeod Hospital) வரையான பிரதான வீதியோரமாக மரக்கன்றுகள் நடும் பணிகள் தமிழ்த்தேசியமக்கள்முன்னணியினரால் (TNPF) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..

நமது மண்ணின் பசுமையைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததிக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும் இந்த கார்த்திகை மாதத்தில் ஒன்றிணைவோம்.

மரம் வளர்ப்போம்! மண்ணைக் காப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here