இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள்!

0
15

இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை இந்த வருடமும் கிராம மக்கள் ஒன்றிணைந்து நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.. அதற்குரிய முன் ஆயத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய நிதி மற்றும் சரீர உதவிகளை எமது கிராம மக்கள், புலம்பெயர்ந்த உறவுகள், அயல் கிராம மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரிடமிருந்தும் எதிர்பார்து நிற்கின்றனர்.
இன்று (வெள்ளிக்கிழமை)மாலை 3.00 மணியளவில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. எனவே அனைவரினதும் பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கின்றனர். ரண

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here