
தமிழ்ச்சோலைகளில் நடனம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல் ஆகிய கலைகளினைக் கற்பிக்க, அனைத்துலகத் தமிழ்கலை நிறுவகத்தினால் நடத்தப்பட்ட தேர்வுகளில் ஆற்றுகைத் தரத்தினை நிறைவு செய்துள்ள இளந்தலைமுறையினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவங்களைத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்ச்சோலை இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://tamoulcholai.fr/forms.php
“நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்”


