கேணல் பரிதி அவர்களின் 14 ஆம் ஆண்டு கல்லறை நினைவேந்தல் நிகழ்வு!

0
26

கேணல் பரிதி அவர்களின் 14 ஆம் ஆண்டு கல்லறை நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 08.11.2026 ஞாயிற்று காலை 11.00 மணிக்கு அவர் விதைக்கப்பட்ட Aubervilliers Pantin – Quatre Chemins துயிலுமில்லத்தில் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
மாவீரர் பணிமனை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here