பிரான்சில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை 11.00 மணிக்கு பிரான்சில் லாக்கூர்நோவ் பகுதியில் நடைபெறவுள்ளது



