ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! By ஊடகன் - May 18, 2025 0 12 Share on Facebook Tweet on Twitter முள்ளிவாய்க்கால் மண்ணில் மே 18 தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தாயகத்தில் உணர்வடைந்தது.