
இன்று 17.05.2025 சனிக்கிழமை பிரான்சு, பாரிசு லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டினை நினைவில் ஏந்தி அதன் அடையாள சின்னத்தைத் தாங்கிய பதாகைகளை வைத்து கவனயீர்ப்பு நினைவேந்தப்படுகிறது.
.மே18 அன்று மதியம் 13.30 மணிக்கு இன உணர்வு கொண்ட தமிழ் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி நீதிக்கான பேரணியில் பங்குபற்றவும் உள்ளனர்.











