யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தால் பல்வேறு பகுதிகளிலும் முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கல்!

0
24

புதுக்குடியிருப்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்ட அதேவேளை, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களால் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

நேற்று 14.05.2025 புதன்கிழமை யாழ். பல்கலைக்கழக பல்வேறு பீட ஒன்றியங்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழில் வழங்கிவைக்கப்பட்டது.

கலைப்பீடம் :
பரமேஸ்வரா சந்தி

விஞ்ஞான பீடம்:
நாச்சிமார் கோவில் சந்தி

முகாமைத்துவ மற்றும் வணிக பீடம்:
கல்வியங்காட்டு சந்தி

மருத்துவ பீடம் மற்றும் இணைந்த சுகாதார கற்கைகள் பீடம்:
திருநெல்வேலி சந்தி

சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய மற்றும் ஆற்றுகைக்கலைகள் பீடம்:
மருதனார்மடச் சந்தி

▪️யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here