பிரான்சு பாரிசு லாச்சப்பலில் மே 18 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சும் அதன் உப கட்டமைப்புக்குள் இணைந்து குறித்த மே 18 நினைவேந்தலுக்கு தயாராகி வருகின்றனர். வழமைபோன்று பல்வேறு நகரங்களிலும் மே 18 நினைவேந்தலை முன்னிட்டு கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















