யாழ்.தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று போராட்டம்!

0
17

யாழ்.தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று 12- 05- 2025 திங்கட்கிழமை போராட்டம் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியிருந்தனர். பொதுமக்களும் கலந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here