பிரான்சு நுவாசியல் நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவான கவனயீர்ப்பு நிகழ்வு!

0
19

முள்ளிவாய்க்கால் மே18 தமிழின அழிப்ப நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு நுவாசியல் நகரில் இன்று .08.05.2023 வியாழக்கிழமை பிற்பகல் 14.30 மணிக்கு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நுவாசியல் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் அணிவகுத்து மலர்வணக்கம் செலுத்தினர்.நினைவுரைகளும் இடம்பெற்றன..

🔴🟡 மே 18 அன்று பாரிசில் பசுரில் ( Bastille ) பகுதியில் நடைபெறும் நினைவேந்தலுக்கு முன்னர் :
………………………………………

பிரான்சின் பல நகரங்களில் நடைபெற உள்ள மே18 தமிழ் இனவழிப்பு நினைவேந்தல்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு உங்களை அழைக்கின்றன.
நினைவால் ஒன்றுபட்டு,, ஒவ்வொரு நகரத்திலும் ஒன்றுபடுவோம்.

பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு

🟡🔴 Avant le grand rassemblement du 18 mai à Paris,

CCTF et la Fédération des associations tamoules de France vous invitent à commémorer le génocide tamoul aux côtés des mairies de plusieurs villes en France.
Unis par la mémoire, solidaires dans chaque ville.

Fédération des associations tamoules France
Confédération des comités tamouls de France

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here