
பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் அரசறிவியற் கல்லூரி அங்குரார்ப்பணமும், செயலமர்வும் இன்று (08.05.2025) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றல், பொதுச் சுடர், ஈகைச்சுடர் ஏற்றல் மற்றும் அகவணக்கத்துடன் சென்தனிப் பகுதியில் ஆரம்பமாகி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
(மேலதிக விபரம் பின்னர்)

